இந்த ரசிகரின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றுவாரா??
சென்னை: மணிரத்தினம், பாலா, அமீர், கார்த்திக் சுப்புராஜ், பா.ரஞ்சித் ஆகிய இயக்குநர்களின் படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை விஜய் வெளிப்படுத்த வேண்டும் என்று அவரது ரசிகர் ஒருவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் பி.ராம் பிரசாத். வெளிநாட்டில் வேலை பார்க்கும் இவர் விஜய் பிறந்த நாளையொட்டி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:

விஜய்க்கு எனது அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துகள். விஜய் படங்கள் அனைத்துமே கமர்ஷியலாக வெற்றி பெற்றவை. அவரது முக பாவனை, பாடி லாங்குவேஜ், நடனம், சண்டைக் காட்சிகள், காமெடி, திரைக்குப் பின்னர் அவர் அமைதியாக இருப்பது ஆகியவற்றால் நான் கவரப்பட்டேன்.
அவர் ஒரு ஒட்டுமொத்த கமர்ஷியல் நடிகர். அவருக்கு 10க்கு 8.5 மதிப்பெண் கொடுப்பேன். ஒரு ரசிகராக எனக்கு ஒரு ஆசை உள்ளது. அவன் இவன் விஷால் போல, சேது விக்ரம் போல, அந்நியன் விக்ரம் போல, தூம் 2 படத்தில் வரும் திருடன் கேரக்டர் போல விஜய்யும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை.
தயவு செய்து பாலா, அமீர், கார்த்திக் சுப்புராஜ், மணிரத்தினம், ரஞ்சித் போன்ற இயக்குநர்களைத் தேர்வு செய்து விஜய் நடிக்க வேண்டும். அவர் படத்தை மற்ற ரசிகர்களும் பார்க்க வேண்டும். இது எனது ஆசை.
விஜய்க்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...!
-
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"புரோட்டோகால் முக்கியம்!" சிங்கப்பெண் உடையில் கிண்டல் செய்த கூல் சுரேஷ்.. வலுக்கும் கண்டனம் -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே!












Click it and Unblock the Notifications