நீங்க தினகரன் பக்கம் போவீங்களா? அல்லது அவர் உங்க பக்கம் வருவாரா? வளர்மதி சொன்ன பதில் இதுதான்!
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் நீங்கள் தினகரன் பக்கம் போவீர்களா அல்லது அவர் உங்கள் பக்கம் வருவாரா என்ற கேள்விக்கு வளர்மதி அல்டிமேட் பதில் ஒன்றை அளித்தார்.
Recommended Video

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் நீங்கள் தினகரன் பக்கம் போவீர்களா அல்லது அவர் உங்கள் பக்கம் வருவாரா என்ற கேள்விக்கு வளர்மதி அல்டிமேட் பதில் ஒன்றை அளித்தார்.
புதிய தலைமுறையின் அக்னிப்பரீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் பல அனல்பறக்கும் கேள்விகள் கேட்கப்பட்டன.
சில கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் மழுப்பினார் வளர்மதி. பல கேள்விகளுக்கு சூடாகி நெறியாளரிடம் எகிறினார்.

தினகரன் பக்கம் போவீர்களா?
மேலும் தான் தரக்குறைவான வார்த்தைகளையோ அல்லது அநாகரிமான வார்த்தைகளையோ பயன்படுத்தியதில்லை என அபாண்டமாக கூறினார் வளர்மதி. அப்போது நீங்கள் தினகரன் பக்கம் போவீர்களா அல்லது தினகரன் உங்கள் பக்கம் வருவாரா என நெறியாளர் கேள்வி எழுப்பினார்.

நாங்கள்தான் கட்சி
அதற்கு இந்த கேள்வியை யாரிடம் கேட்கிறீர்கள் என்ற அவர் தினகரனிட்ம் போய் கேளுங்கள் என்றார். கட்சி சின்னம் இரண்டும் தங்களிடம் உள்ளதாக கூறிய அவர் நாங்கள் தான் கட்சி என்றார்.

தினகரனிடம் கேளுங்கள்
தினகரனிடம் கட்சியில் இணைவீர்களா என்று நீங்கள் தான் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். கட்சி மற்றும் ஆட்சியின் தலைமை ஓபிஎஸ் ஈபிஎஸ்தான் என்ற அவர் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றார்.

பெண் என்பதால் மரியாதை
இன்று கட்சி ஒன்றாக உள்ளது என்றும் இனி மாற்றியெல்லாம் முடிவு எடுக்க முடியாது என்றும் சசிகலா மீது பெண் என்ற முறையில்தான் மரியாதை உள்ளது என்ற வளர்மதி கட்சியை தலைமை தாங்க அல்ல என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications