விவசாயிகளைப் பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: நல்லகண்ணு
தூத்துக்குடி: விவசாயிகளை பாதிக்கும் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூ தேசிய குழு உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அவரது சிலைக்கு இந்திய கம்யூ தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லகண்ணு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர் அம்பேத்கர். இன்றைய அரசியல் சூழ்நிலையில் அம்பேத்காரின் சட்டம் கேள்விகுறியாக உள்ளது. ஆந்திர மாநிலததில் 20 தமிழகர்கள் சுட்டு கொல்லப்பட்டதை இநதிய கம்யூ வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஏழை தொழிலாளர்களை திட்டமிட்டு ஆந்திர காவல்துறையினர் கொன்றுள்ளனர். மரம் வெட்டும் தொழிலாளர்களை விரட்டி பிடித்திருக்கலாம். ஆனால் திட்டமிட்டு சுட்டு கொன்றுள்ளனர். நிலம் கையகப்படுத்தும் மசோதா மூலம் நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் விவசாய தொழிலா பாதிக்கும் நிலை உருவாகும். இதனால் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல திண்டாடி போவார்கள்.
இதனால் இந்த நிலம் கையகப்படுத்தும் சட்டதை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த பேட்டியின் போது மாவட்ட செயலாளர் உள்பட பலர் உடன் இருந்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications