என்ன அண்ணாச்சி, தாம்பரத்துக்கே 10 ரூபாதான், பிளாட்பாரத்துக்கும் அதே கட்டணமா.. கேட்கிறார் சரத்!
சென்னை: ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்தை மத்திய அரசு திடீரென்று ரூ.5லிருந்து ரூ.10 ஆக உயர்த்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள் தங்கள் உறவினர்களை அழைத்துவர, வழியனுப்பிட மட்டுமே குடும்பத்தோடு நடைமேடைச் சீட்டு வாங்குகின்றனர்.
ரயில் சேவையை அவர்கள் நேரடியாகப் பயன் படுத்தவில்லை. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை ரெயிலில் பயணம் செய்வதற்கு ஏறத்தாழ ரூ.15 மட்டுமே கட்டணம் உள்ளது.
ரூ.10 கட்டணத்தில் தாம்பரம் வரை பயணம் செய்ய வழி உள்ளது. இவ்வாறு பயணக் கட்டணங்களே குறைவாக இருக்கிற நிலையில் நடைமேடைக் கட்டணத்தை திடீரென்று உயர்த்தி இருப்பதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications