பொறுத்திருங்கள், 2 மாதங்களில் நடவடிக்கை பாயும்...'பன்ச்' வைக்கும் மு.க.அழகிரி
ஆரணி: இன்னும் இரண்டே மாதங்களில் என்னை நீக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும். அது தலைவராக இருந்தாலும் சரி, அவருடைய நண்பர்களாக இருந்தாலும் சரி. நடவடிக்கை கண்டிப்பாக உண்டு. அது என்ன நடவடிக்கை என்பது குறித்து இப்போது சொல்லமாட்டேன் என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.
ஆரணிக்கு வந்த அழகிரி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திமுகவில் இருந்து என்னை நீக்கிவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால் என்னை நீக்கியதற்கான நோட்டீஸ் அனுப்பவில்லை. நோட்டீஸ் வழங்கி விட்டதாக கருணாநிதியிடம் தவறான தகவல் தெரிவித்து நீக்கியிருக்கிறார்கள். திமுகவில் இருந்து என்னை திட்டமிட்டு வெளியேற்றி இருக்கிறார்கள்.

என்ன வெளியேற்றுவதற்கு காரணமானவர்கள் மீது 2 மாதங்களில் வேறுவிதமான நடவடிக்கை பாயும். அது தலைவராக இருந்தாலும் சரி, அவருடைய நண்பர்களாக இருந்தாலும் சரி நடவடிக்கை பாயும். எந்தவிதமான நடவடிக்கை என்பது பற்றி இப்போது கூறமுடியாது.
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதை ஆதரவாளர்களுடன் கலந்து பேசித்தான் அறிவிப்பேன் என்றார் அழகிரி.
அவருடன் அவரது மகன் துரை தயாநிதி, முன்னாள் மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன், ஜே.கே.ரித்தீஷ் எம்.பி ஆகியோரும் வந்திருந்தனர்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா!












Click it and Unblock the Notifications