அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு- பதறும் பொதுமக்கள்
நெல்லை மாவட்ட ஊராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் இருந்த 200க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நெல்லை: ஊராட்சி பகுதிகளில் அனுமதி இல்லாமல் இருந்த 200க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த சிலர், கிராம குடிநீர் மற்றும் சுகாதார குழு என்று கூறி பல்வகை ரசீதுகளில் குடிநீர் இணைப்புக்காக பணம் வசூல் செய்துள்ளனர்.

இதன் மூலம் சுமார் 200க்கும் மேற்பட்ட புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளை கலெக்டர் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக வழங்கியுள்ளனர். ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் அனுமதியின்றி கூடுதலாக குடிநீர் இணைப்பு வழங்கியதால் முறையாக ஊராட்சியிடம் அனுமதி பெற்ற பொது மக்களும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் அடிப்படைத் தேவையான குடிநீருக்கு என்ன செய்வதென்ற குழப்பத்தில் பொதுமக்கள் ஆழ்ந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications