மதுரை மாநகராட்சி இடத்திற்கு போலி பட்டா கொடுத்த பெண் கைது

மதுரை சக்கிமங்கலத்தைச் சேர்ந்த அக்பர்அலி மனைவி ரசியாபேகம் (48). இவர் புவனேஸ்வரி நகரில் பெட்டி கடை நடத்தி வருகிறார். பட்டா வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து வந்தார். இது தொடர்பாக கலெக்டர் சுப்பிரமணியனுக்கு புகார் சென்றது.
இந்த புகார்கள் குறித்து விசாரிக்குமாறு ஆதி திராவிட நல தாசில்தார்கள் ராமச்சசந்திரன் மற்றும் கருப்பையா ஆகியோருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். விசாரணையில் ரசியா பேகம் பொதுமக்களுக்கு போலியாக பட்டா தயார் செய்து வழங்கியது தெரியவந்தது. மேலும் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு இடத்தையும் பட்டா போட்டு கொடுத்துள்ளார்.
ஒரு பட்டாவிற்கு ரூ.6 ஆயிரம் வாங்கியுள்ளார் ரசியாபேகம். இது குறித்து சிலைமான் போலீசில் தாசில்தார் ராமச்சந்திரன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் வழக்குப் திந்து ரசியாபேகத்தை கைது செய்து, அவரிடம் இருந்த 54 பட்டாக்களை பறிமுதல் செய்தார். அவருக்கு உதவியாக இருந்த மதுரை ஆழ்வார்புரம் நாகராஜன், மதுரை அண்ணா நகர் சுரேஸ் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications