கம்பம் அருகே அரசு பேருந்து மோதி டூவீலரில் சென்ற பெண் பலி... கணவர், குழந்தை காயம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே அரசு பேருந்து, இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் அதில் பயணம் செய்த கணவன், மனைவி மற்றும் குழந்தை மூவரும் படுகாயமடைந்தனர். பின்னர் இதில், சிகிச்சைப் பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.












Click it and Unblock the Notifications