குடும்பத்தகராறு: பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை… மகன் கவலைகிடம்
சென்னை: சென்னையில் குடும்பத்தகராறு காரணமாக பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகனுக்கும் விஷ ஊசி போடப்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
வடபழனியைச் சேர்ந்தவர் கீதா (41). வடபழனியில் உள்ள பிரபல மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தார். இவரது கணவர் ராஜராஜன். தொழில் அதிபர்.இவர்களது மகன் சித்தார்த் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இரு தினங்களுக்கு முன்பும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த டாக்டர் கீதா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மகனுக்கும் விஷ ஊசி போட்டுள்ளார்.
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த சித்தார்த்தை போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications