பந்து போல எம்பிக் குதிக்கும் சாதம்.. மக்களை அதிர வைக்கும் வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிளாஸ்டிக் அரிசி உண்மையிலேயே இருக்கா என்பது ஒரு பக்கம் விவாதம் ஆகி வருகிறது. இந்த நிலையில் பந்து போல குதிக்கும் பிளாஸ்டிக் சாதம் குறித்த வீடியோ மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த வீடியோ காட்சியில் தோன்றும் பெண்மணி தான் வடித்த சாதம் பந்து போல எம்பிக் குதிப்பதைக் காட்டி விவரிக்கிறார். இதுதான் பிளாஸ்டிக் அரிசியில் வடிக்கப்பட்ட சாதம் என்கிறார். நீங்களும் இதைப் பாருங்கள்.












Click it and Unblock the Notifications