8 மாதமாக பேசமால் இருந்த பெண்ணுக்கு கருமாரியம்மன் கோவில் திருவிழாவில் பேச்சு வந்த அதிசயம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 8 மாதமாக பேசாமல் இருந்த பெண்ணுக்கு கோவில் திருவிழாவில் தீச்சட்டி எடுத்தபோது திடீர் என்று பேச்சு வந்தது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கிளியனூரைச் சேர்ந்தவர் ஏழுமலை. அவரது மனைவி வேல்விழி(28). அவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ஏழுமலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீர் என்று இறந்துவிட்டார். இதையடுத்து வேல்விழி 3 குழந்தைகளை காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திடீர் என்று அவர் பேசும் திறனை இழந்தார். எவ்வளவோ முயன்றும், பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் பேச்சு வரவில்லை. அவருக்கு இனி பேச்சு வராது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இந்நிலையில் கிளியனூர் கருமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பலரும் தீச்சட்டி எடுத்தனர்.
வேல்விழியும் தீச்சட்டி எடுத்து கோவிலுக்கு சென்றார். அப்போது அவருக்கு திடீர் என பேச்சு வந்தது. அம்மன் அருளால் தான் தன்னால் பழையபடி பேச முடிந்துள்ளது என்றார் வேல்விழி.
அவருக்கு திடீர் என்று மீண்டும் பேசும் திறன் வந்ததை பார்த்து ஊர்மக்கள் அதிசயித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications