என் மருமகனை விட்ரு... அட்வைஸ் செய்த பெண்ணை சரமாரியாக வெட்டித் தள்ளிய கள்ளக்காதலி!
திண்டுக்கல்: தனது மருமகனுடன் வைத்துள்ள கள்ளக்காதலை விட்டு விடுமாறு கூறி எச்சரித்த பெண்மணியை அரிவாளால் வெட்டிப் படுகாயப்படுத்தி விட்டார் கள்ளக்காதலி.
திண்டுக்கல் அருகில் உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி காவேரி (35). இவர் சில மாதங்களுக்கு முன்பு சவேரியார் பாளையத்தை சேர்ந்த சசிகலா (40) என்பவரது வீட்டில் குடியிருந்து வந்தார். அப்போது சசிகலாவின் மருமகனுக்கும், காவேரிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது அப்படியே கள்ளக்காதலாக மாறியது.
இந்தக் கள்ளக்காதல் சசிகலாவுக்குத் தெரிய வரவே அவர் காவேரியைக் கண்டித்துள்ளார். வீட்டைக் காலி செய்யக் கூறினார். இதையடுத்து காவேரி வீட்டைக் காலி செய்து விட்டு தனது சொந்த வீட்டுக்குப் போய் விட்டார். அதன் பிறகும் சசிகலா மருமகனுடன் உறவைத் தொடர்ந்துள்ளார்.

இது சசிகலாவுக்குத் தெரிய வரவே நேற்று காவேரி வீட்டுக்குப் போன அவர் காவேரியுடன் சண்டை பிடித்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. அப்போது அரிவாளை எடுத்த காவேரி, சசிகலாவை சரமாரியாக வெட்டினார். இதில் சசிகலா ரத்த வெள்ளத்தில் விழுந்தார் சசிகலா.
இதையடு அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த வேடசந்தூர் போலீஸார் சசிகலாவை வெட்டிய காவேரியைக் கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications