சாப்பாட்டை சிந்தியதற்காக குழந்தையை இறக்கமின்றி அடிக்கும் பெண்.. கொலைநடுங்க வைக்கும் வைரல் வீடியோ!
சாப்பாட்டை கீழே சிந்தியதற்காக பெண் ஒருவர் குழந்தையை கொடூரமாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கொலாலம்பூர் : 6 வயது மதிக்கத்தக்க குழந்தையை பெண் ஒருவர் ஸ்கேலால் கடுமையாக அடித்து துன்புறுத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நேற்று இரவு முதல் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. 2 .50 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ காட்சியில், 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கையில் மரக்கட்டையை வைத்து 6 வயது மதிக்கத்தக்க குழந்தையை கடுமையாக அடிக்கிறார்.

உணவு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் அந்த குழந்தை கீழேயும் சட்டை மேலும் உணவை சிந்தியதற்காக அந்தப் பெண் குழந்தையை சுமார் 30 முறைக்கும் அதிகமாக மாட்டை அடிப்பது போல அடித்துள்ளார்.
சாப்பாட்டை சிந்தியதற்காக குழந்தையை இறக்கமின்றி அடிக்கும் பெண்.. கொலைநடுங்க வைக்கும் வைரல் வீடியோ! https://t.co/isEnSICc8d pic.twitter.com/xsUeGmBOFf
— Oneindia Tamil (@thatsTamil) June 6, 2017
வலி தாங்காமல் கதறி துடித்து ஒரு மூளையில் போய் நின்று அழும் குழந்தையை மீண்டும் வந்து சட்டையை கழற்றி கொடூரமாக அடித்துள்ளார் அந்தப் பெண். ஒழுங்காக சாப்பிட மாட்டாயா செத்துப் போ, இங்கேருந்து போய் எங்கயாவது செத்துப் போ என்று கூறி அந்தப் பெண் குழந்தையை அடிக்கும் காட்சிகள் மனதை உறைய வைக்கிறது. நெஞ்சை பதைபதைக்கும் இந்த காட்சிகளை அருகில் இருந்த ஒருவர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.இளகிய மனம் படைத்தவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்க வேண்டாம்.
இந்தப் பெண் குறித்த தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து போலீஸார் நடவடிக்கையில் குதித்தனர். இதைத் தொடர்ந்து அப்பெண் கைது செய்யப்பட்டார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications