ஓடும் பஸ்சில் டிரஸ்ஸை கழற்றி போட்டு ஷோ காட்டிய பெண் - வீடியோ
சென்னை: ஓடும் பேருந்தில் பெண் ஒருவர் தன் ஆடைகளை கழற்றி போட்டு காட்சிப்பொருளாக நின்ற சம்பவம் உடன் பயணித்தவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதை வீடியோவாக எடுத்து யு டுயூப்பில் போட்டுள்ளார் ஒருவர். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் பால்டிமோரில், ஓடும் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென எழுந்து நின்று தன் ஆடைகளை கழட்ட தொடங்கியுள்ளார். அதைக்கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
அவர் மேலாடை மற்றும் உள்ளாடையை கழட்ட பயணி ஒருவர் தனது ஃபோனில் அதனை வீடியோ எடுக்க தொடங்கியுள்ளார். கீழே உடுத்தியிருந்த உள்ளாடையையும் கழட்டிய அப்பெண் மேலே ஒரு டி-ஷர்ட் உடன் மட்டும் நின்று கொண்டிருந்தார். அதன் பிறகு டி-ஷர்ட்டையும் கழட்டிவிட்டு பிங்க் நிற மேல் உள்ளாடையுடன் சிறிது நேரம் நின்று லேகியம் விற்பவர் போல கத்தி பேசினார். பின்னர் தன் எல்லா ஆடைகளையும் உடுத்திக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி சென்றார்.
ஓடும் பேருந்தில் அந்த பெண் நடந்து கொண்ட விதத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோவில் உள்ள அந்த பெண் யார், எதற்காக இப்படி நடந்து கொண்டார் என்பது இப்போது வரை மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் சமூகவலைதளத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications