ஐஜி மருமகனிடம் ரூ. 7000 லஞ்சம் வாங்கிய தாசில்தார் எஸ்தர் ராணி கைது
செங்கோட்டை: செங்கோட்டையில் காவல்துறை ஐஜியின் மருமகனிடம் ரூ. 7000 லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
செங்கோட்டையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐஜியாக இருப்பவர் பாலசுப்ரமணியம். இவர் முன்பு மதுரையில் பணியில் இருந்தவர் ஆவார். இவரது மருமகன் செண்பகராஜ். இவர் ஹாலோ பிளாக் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர் ஒரு பணிக்காக செங்கோட்டை தாசில்தாரை அணுகியுள்ளார். ஆள் யார் என்று தெரியாமல், தாசில்தார் எஸ்தர் ராணி, செண்பகராஜிடம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ரூ. 7000 தருவதாக செண்பகராஜ் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்கும் தகவல் கொடுத்தார்.
அவர்களின் யோசனைப்படி வேதிப் பொருள் தடவப்பட்ட பணத்தை செண்பகராஜ் எஸ்தர் ராணியிடம் இன்று கொடுத்தார். அப்போது டிஎஸ்பி தங்கச்சாமி தலைமையிலான போலீஸார் எஸ்தர் ராணியை கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications