குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன்... எதிர்க்கும் பெண்கள் குழு: வீடியோ
வேலூர் காட்பாடியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன் கட்டப்படுவதை எதிர்த்து பெண்கள் ஒன்றிணைந்து போராடினர். கேஸ் குடோனால் ஆபத்து விளைந்தால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் அச்சம்
வேலூர்: காட்பாடி அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் கேஸ் குடோன் கட்டப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள் ஒன்றிணைந்து போராடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு மத்தியில், பஞ்சமி நிலத்தில் ஒரு குடோன் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் அது சிமெண்ட் குடோன் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது குடோன் கட்டி முடிக்கப்படும் உள்ள நிலையில், அது கேஸ் சிலிண்டர்கள் வைக்கும் குடோன் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் ஒன்றிணைந்து கேஸ் குடோன் அங்கு அமைக்கக் கூடாது என கூறி போராட்டம் நடத்தினர்.
கேஸ் குடோனால் ஏதாவது பாதிப்போ, அசம்பாவிதமோ ஏற்பட்டால் அருகில் குடியிருக்கும் மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் பெண்கள் கேஸ் குடோன் அங்கு வரக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து போராடுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications