அடிப்படை வசதிகளே இல்லை... ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: கடந்த பத்து ஆண்டுகளாக குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தராததைக் கண்டித்து, ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 2வது வார்டு பெண்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:












Click it and Unblock the Notifications