திமுகவில் புதிய பதவி எல்லாம் கேட்க மாட்டேன்: மு.க. அழகிரி
Subscribe to Oneindia Tamil

திமுக தென்மண்டல அமைப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்காவில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் நேற்று நள்ளிரவில் சென்னை திரும்பியுள்ளார்.
அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு,
கேள்வி: ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்று நினைக்கிறீர்கள்?
பதில்: வெளிநாட்டில் இருந்து தற்போது தான் வந்துள்ளேன். வந்ததும் என்னிடம் இந்த கேள்வியை கேட்கிறீர்களே?
கேள்வி: நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்காக பிரச்சாரம் செய்வீர்களா?
பதில்: கட்சி தலைமை கேட்டுக் கொண்டால் செய்வேன்.
கேள்வி: திமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் உங்களுக்கு புதிய பதவி எதுவும் கேட்பீர்களா?
பதில்: புதிய பதவி எதுவும் கேட்க மாட்டேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
More From
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications