For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம்: ம.ந.கூ.வினர் உறுதிமொழி- வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

திருச்சி: வாக்களிக்க பணம் கொடுக்க மாட்டோம், வாங்க மாட்டோம் என்று தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

திருச்சியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம், கொடுக்க மாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

வீடியோ:

English summary
DMDK, TMC, MNK men took oath that they won't get and give money to caste vote.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X