தினகரன் நினைத்தது நடக்காது.. அதிமுகவில் 1000 பழனிசாமிகள் வருவார்கள்: முதல்வர்
அதிமுகவில் 1000 பழனிசாமிகள் வருவார்கள், ஆட்சி நிலையாக இருக்கும். தினகரனால் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

மயிலாடுதுறை: அதிமுகவில் 1000 பழனிசாமிகள் வருவார்கள், ஆட்சி நிலையாக இருக்கும். தினகரனால் ஆட்சியை கவிழ்க்க முடியாது என்று தமிழக முதல்வர் பழனிச்சாமி பேட்டி அளித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பிற்கு இன்னும் பல நாட்கள் காத்திருக்க வேண்டும். இதனால் வழக்கு தீர்ப்பு மூன்றாவது நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த 18 எம்எல்ஏக்களை மீண்டும் கட்சிக்குள் இழுக்க ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பு முயன்று வருகிறது.

மயிலாடுதுறையில் நடைபெற்ற 'காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் 18 எம்எல்ஏ வழக்கு குறித்து பேசினார்.
18 எம்எல்ஏக்கள் வழக்கு ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று போடப்பட்டது. திமுகவிற்கு பயந்தே சசிகலாவை பொதுச்செயலாளராக்கினோம். ஆனால் அதிமுக ஆட்சியை கவிழ்க்க தினகரன் சதி செய்தார். திமுக தினகரனுக்கு ஆதரவாக இருக்கிறது.
இருவரும் சேர்ந்துதான் ஆட்சியை கவிழ்க்க நினைக்கிறார்கள்.தற்போது இருக்கும் ஆட்சி நிலையாக தொடரும் 1000 பழனிசாமிகள் அதிமுகவில் வரமுடியும், ஆட்சி நிலையாக இருக்கும்.
காவேரி நீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம். pic.twitter.com/kvuj3CyQQS
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 18, 2018
காவிரி உரிமையை மீட்க தமிழகத்தில் 38 ஆண்டு காலம் போராட்டம் நடந்தது.அதிமுக அரசு நடத்திய சட்டப்போராட்டத்தால் மட்டுமே நல்ல தீர்வு கிட்டியுள்ளது, என்றார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications