நோ சான்ஸ்.. அப்பா ஆரம்பிக்கிற கட்சியில சேர மாட்டேன்.. ஸ்ருதிஹாசன் திட்டவட்டம்
கமல்ஹாசன் தொடங்க இருக்கும் கட்சியில் சேரமாட்டேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் திட்டவட்டமாக் குறிப்பிட்டு இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கமல்ஹாசன் தொடங்க இருக்கும் கட்சியில் சேரமாட்டேன் என்று நடிகை ஸ்ருதிஹாசன் திட்டவட்டமாக் குறிப்பிட்டு இருக்கிறார்.
நடிகர் கமல்ஹாசன் ஜனவரி மாதம் 16ம் தேதி இரவு தன்னுடைய அரசியல் அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 21-ந் தேதி தமது கட்சிப் பெயரை அறிவித்து சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் வீட்டிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரது கட்சி அறிவிப்பு குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
அதில் ''அப்பா கமல் தொடங்கும் கட்சியில் சேரமாட்டேன்.அரசியல் தெரியாது என்பதால் தந்தை கட்சியில் சேரப் போவதில்லை.'' என்றுள்ளார்.
மேலும் ''கட்சி தொடங்கும் அப்பாவுக்கு வாழ்த்துக்கள்'' என்றும் பேட்டி அளித்து இருக்கிறார்.
More From
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications