த.வா.க. வேட்பாளர்கள் வெற்றி பெற சூளுரைப்போம்: வேல்முருகன் மே தின வாழ்த்துகள்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொழிலாளர்கள் உரிமைக்கும் தமிழகத்தின் வாழ்வுரிமைக்கும் போராடுகிற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும்
மகத்தான வெற்றியைத் தேடித் தர இந்த மே தின நாளில் சூளுரைப்போம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தொழிலாளர்களின் வெற்றி விழாவான மே தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கம் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக மே தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தற்போது நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தொழிலாளர்கள் உரிமைக்கும் தமிழகத்தின் வாழ்வுரிமைக்கும் போராடுகிற தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அனைத்து வேட்பாளர்களுக்கும் மகத்தான வெற்றியைத் தேடித் தர இந்த மே தின நாளில் சூளுரைப்போம்!
நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்கள் பிரச்சனை உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வுரிமைகளுக்காக இடைவிடாது தொடர்ந்து போராடி வருகிற, நெய்வேலி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிற மகத்தான மக்கள் தலைவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அவர்களுக்கு 'கேமரா' சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகளில் வெற்றி பெற வைப்போம் எனவும் இந்த மே நாளில் தொழிலாளர் தோழர்கள் அனைவரும் உறுதி ஏற்போம்.
அனைத்து தொழிலாளர் தோழர்களுக்கும் மீண்டும் எங்களது நெஞ்சார்ந்த மே தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications