கமல்ஹாசன் என்ற அப்பாவும், அவரது சில மகள்களும்
சென்னை: காதல் நாயகனாக அறியப்பட்ட கமல்ஹாசன் பாசக்கார அப்பாவாகாவும் பல படங்களில் அருமையான நடிப்பைக் கொடுத்தவர்.
இன்று மகள்கள் தினம். திரையுலகில் அப்பா - மகள் பாசம், அம்மா - மகள் பாசம் எக்கச்சக்கமாகவே நம் முன் காணக் கிடைக்கிறது.

இது கமல்ஹாசனும், அவரது மகள் பாசமும் குறித்த ஒரு தொகுப்பு..
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகளைச் சந்திக்கும் தந்தை இவர்.. பாசத்துடனும், உருக்கத்துடனும், நெகிழ்ச்சியுடனும் நெருங்கி வரும் போது மகள் பேசும் பேச்சும்.. உருக்கமான ஒரு பாசக் காட்சி .. நாயகன்.
தப்பு செய்தது தந்தையே ஆனாலும் தப்பு தப்புதான் என்று கம்பு எடுத்து அடிக்காத குறையாக கண்டிக்கும் மகளின் கோபக் கோலம் இது.
கமல்ஹாசனின் முத்திரைப் படங்களில் முக்கியப் படம் மகாநதி.. படம் முழுக்க உருக வைத்திருப்பார்கள், கமல்ஹாசனோடு சேர்ந்து நாமும் உதைபடுவோம், அடிபடுவோம், அழுவோம்.. உருக்கமான ஒரு காட்சி இது.
மிகப் பிரபலமான காட்சியும், வசனமும் இது.. மகளிடமிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு அவளது பாதிப்பை உணர்ந்து தவித்துப் புலம்பும் அப்பாவித் தந்தையின் துயரம்.. கமல் ரூபத்தில்.
இது மகள் பாசம், மனைவி பாசம், குடும்பப் பாசம் என பாசக் குவியல்களின் மொத்த பாசப் போராட்டம்..
பெரும் இக்கட்டில் சிக்கிக் கொண்ட குடும்பத்தையும், அந்த இக்கட்டுக்கு தெரியாமல் காரணமாகி விட்ட மகளையும் எப்படிக் காப்பாற்றுவது என்று தெரியாமல் விழித்து நிற்காமல், புத்திசாலித்தனத்தால் புதுப் புது யோசனைகளுடன் ஒவ்வொரு வினாவுக்கும் பதிலைத் தேடி ஓடும் தந்தையின் சோகக் கோலம்...
மகள்கள்.. தந்தைக்கு செல்லங்கள் மட்டுமல்ல.. உயிரும் கூட.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications