காதலிச்ச பொண்ணை விட்டுத் தருவேன், கலாச்சாரத்தை விட்டுத் தர மாட்டேன்... சிம்புவுக்கு குவியும் ஆதரவு
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தியுள்ள நடிகர் சிம்புவுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்று திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகர் சிம்புவோ ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக வித்தியாசமான முறையில் இன்று போராடியுள்ளார்.
இதை பார்த்த உலக தமிழர்கள் சிம்புவை பாராட்டி வருகிறார்கள்.

கலாச்சாரம்
சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் பட டீஸரில் காதலிக்கிற பெண்ணை கூட விட்டுக் கொடுப்பேன். ஆனால் உசிருக்கு உசிரான நண்பனை என்னைக்குமே விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார். தற்போதோ உசிருக்கு உசிரான கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்காமல் துணிந்து போராட வந்துள்ளார்.

போராட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு கருப்பு சட்டை அணிந்து இன்று மாலை 5 மணிக்கு அவர் வீட்டு வாசலில் 10 நிமிடம் பேசாமல் போராட்டம் நடத்தினார். இதே போன்று ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் தமிழர்கள் தங்கள் இடங்களில் கருப்பு உடையில் 10 நிமிடம் பேசாமல் போராடுமாறு கோரிக்கை விடுத்ததை மக்களும் ஏற்றனர்.
|
ஆந்திரா
@iam_str நான் ஆந்திராவில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன் என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
சிங்கப்பூர்
@iam_str நான் சிங்கப்பூரில் பணியாற்றுகிறேன். நாளை(இன்று) மாலை 5 மணிக்கு என் வீட்டிற்கு வெளியே வந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவை தெரிவிப்பேன் என மற்றொரு ரசிகர் ட்வீட்டியுள்ளார்.
rnI'm with u @iam_str I will support you from Switzerland 🇨🇭 #jallikattu #UnityForJallikattu5PmJan12
— Anis (@iamAnisDS) January 11, 2017
சுவிட்சர்லாந்து
ரசிகர் ஒருவர் சிம்புவுக்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அவரது போராட்டத்திற்கு சுவிட்சர்லாந்தில் இருந்து ஆதரவு தெரிவித்து ட்வீட்டியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications