Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாட்டிங்கன்னா பெட் ரெஸ்ட்லயே இருப்பாங்களா?... யார் சொன்னது?.... 98 வயது நானம்மாள் பாட்டியை பாருங்க!

கோவையில் 99 வயதில் பல்வேறு யோகாசனங்களை அசால்ட்டாக செய்து அசத்துகிறார் நானம்மாள்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    99 வயதில் யோகாவில் கலக்கும் நானம்மாள்-வீடியோ

    கோவை: கோவையைச் சேர்ந்த நானம்மாள் என்ற 98 வயது பாட்டி பல்வேறு யோகாசனங்களை அசால்ட்டாக செய்து அசத்தி வருகிறார்.

    கோவையை சேர்ந்தவர் நானம்மாள்(98). இவர் 9 வயது சிறுமியை போல் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்தி வருகிறார்.

    World Yoga day: Nanamal trains yoga at the age of 99 years

    தள்ளாத வயதில் இவர் யோகா மீது கொண்ட அலாதிய பிரியத்தாலும் உடலை பேணி காக்க வேண்டியும் இதுபோன்று யோகா பயிற்சியை செய்து வருகிறார். இவர் இதுவரை நூற்றுக்கணக்கான பேருக்கு பயிற்சி அளித்துள்ளார்.

    World Yoga day: Nanamal trains yoga at the age of 99 years

    இன்று ஜூன் 21-ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நானம்மாள் பாட்டி மூச்சு பயிற்சி, சூரிய நமஸ்காரம் உள்ளிட்ட யோகாசனங்களை செய்தார்.

    இவரது சேவையை பாராட்டி இவருக்கு அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. நானம்மாள் பாட்டியை போல் நோயின்றி வாழ யோக பயிற்சியை செய்வோமாக.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+