என்னை அறிந்தால்... அட, அதுக்குள்ள திருட்டு விசிடியா!
என்னை அறிந்தால் படம் நாளைதான் உலகெங்கும் வெளியாகிறது. ஆனால் அதற்குள் படம் திருட்டு விசிடியாக வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான திருட்டு விசியிலிருந்து எடுக்கப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டுகளை சிலர் சமூக வலைத் தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இப்போதெல்லாம் படங்கள் தயாரிப்பிலிருக்கும்போதே அதன் காட்சிகள் லீக் ஆகி விடுகின்றனய சில நேரங்கள் முழுப்படமும் வீடியோவாக ஆன்லைனில் வந்துவிடுகிறது.
பெரும்பாலான படங்கள் வெள்ளிக்கிழமை ரிலீசாகும்போதே, அதன் திருட்டு சிடியும் விலைக்குக் கிடைக்கிறது.
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்துக்கும் இதே நிலைதான். இந்தப் படம் நாளைதான் வெளிவரவிருக்கிறது. ஆனால் நேற்றே இந்தப் படத்தின் திருட்டு சிடி வந்துவிட்டதாகக் கூறி, அந்த வீடியோவின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து வெளியிட்டுள்ளனர்.
ஆனால் இதுகுறித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் விசாரித்தால், "இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை. முழு பாதுகாப்புடன் படத்தின் காட்சிகளை உருவாக்கியிருக்கிறோம். அது ஏதேனும் போலி சிடியாக இருக்கலாம்," என்றார்கள்.
'சிடி கிடக்கட்டும்டா... தல படத்தை ஒரு வாட்டி தியேட்டர்ல பாக்கணும் மச்சி' என்னும் ரசிகர்கள் உள்ளவரை, எத்தனை விதமான சிடிகள் வந்தாலும் ஒன்றும் பண்ண முடியாது...!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications