யோகா தினத்தை முன்னிட்டு யோகா என எழுத்து வடிவத்தில் அமர்ந்து பள்ளி மாணவர்கள் அசத்தல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேவக்கோட்டை: யோகா தினத்தை வரவேற்று யோகான என ஆங்கில எழுத்துகளில் மாணவர்கள் அழகான வடிவத்தை அமைத்துள்ளனர். இதனை பலரம் பாராட்டி வருகின்றனர்.

சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Yoga day celebrates in Devakottai Chairman Manickavasagam school

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் யோகா தினத்தை வரவேற்று சிறப்பு நிகழ்ச்சி நடத்தினர். ஆங்கில எழுத்துக்கள் வடிவில் யோகா என்று அமர்ந்து அவர்கள் அசத்தியுள்ளனர்.

Yoga day celebrates in Devakottai Chairman Manickavasagam school

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Yoga day celebrates in Devakottai Chairman Manickavasagam school. School students sitting as YOGA shape.
Please Wait while comments are loading...