உலகத் தமிழர்களே.. அன்புடன் ஒரு அழைப்பு!
சென்னை: உலகெங்கும் வாழும் அன்புத் தமிழர்களே, வணக்கம்.
கன்னியாகுமரி முதல் கலிபோர்னியா வரை பரந்து விரிந்திருக்கும் தமிழ் உள்ளங்களே.. உங்களை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு செல்ல ஒன்இந்தியா தமிழ் உங்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கக் காத்திருக்கிறது.

நீங்கள் நல்ல எழுத்தாளரா, கவிஞரா, கலைஞரா.. உங்களது திறமையை ஒன்இந்தியா தமிழ் மூலம் உலகெங்கும் வாழும் தமிழ்ச் சமுதாயத்திடம் கொண்டு செல்ல நாங்கள் காத்திருக்கிறோம்.
சமூக, அரசியல் ரீதியான கருத்துக்களை எங்கு போய் குமுறுவது, யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா.. உங்களுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
தமிழ் அமைப்புகள் தங்களது நிகழ்வுகளை அதிகபட்ச தமிழர்களிடம் கொண்டு செல்ல ஒன்இந்தியா தமிழ் ஒரு அருமையான தளம்.
அது மட்டுமல்ல அமெரிக்காவில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்களையும் நீங்கள் எங்கள் பார்வைக்குக் கொண்டு வரலாம். உங்களது பெயருடன் நாங்கள் அதைப் பிரசுரிக்க காத்திருக்கிறோம்.
நீங்கள் செய்ய வேண்டியது ரொம்ப சிம்பிள்... எங்களுக்கு எழுதுங்கள்.
உங்களது படைப்புகள், நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் என எல்லாவற்றையும் எங்களிடம் கொண்டு வாருங்கள்.. நாங்கள் உங்களை உலகம் முழுவதும் அடையாளம் காட்டுகிறோம்.
நீங்கள் உங்களது படைப்புகள், நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை எங்களுக்கு அனுப்ப வேண்டிய முகவரி
[email protected]
வாருங்கள்.. புதிய தமிழ் உலகம் படைப்போம்!.












Click it and Unblock the Notifications