நம்பினால் நம்புங்கள்.. இன்னும் 5 வருடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30ஆக குறையுமாம்
டெல்லி: நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, இன்னும் 5 வருடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.30 என்ற அளவில் குறையப்போகிறதாம்.
இதுகுறித்து அமெரிக்க ஆய்வாளர் டோனி செபா இதுகுறித்து கூறுகையில், புதிய டெக்னாலஜிகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான சார்புத்தன்மையை குறைத்துவிடும். 2021-2020களில் ஆயில் தேவை 100 மில்லியன் பேரல்களில் இருந்து 70 மில்லியன் பேரல்ககளாக குறையும். அடுத்த பத்தாண்டுகளில் இது நடந்தே தீரும்.

எனவே பெட்ரோலிய பொருட்ககள் மீதான விலை குறையும். சுயமாக டிரைவ் செய்யும் எலக்ட்ரிக் கார்கள் வருங்காலத்தில் ஆளப்போகின்றன. மேலும் இந்த வகை கார்கள் விலை குறைவாகவும் இருக்கும்.
2030ம் ஆண்டுக்குள் 95 சதவீத மக்கள் சொந்தக்கார்கள் வைத்துக்கொள்வதைவிட இப்படியான சுய டிரைவ் கார்களை வைத்துக்கொள்வதை விரும்புவார்கள். இது ஆட்டோமொபைல் தொழிலில் சரிவை ஏற்படுத்தும். ஆயில் தொழிலையும் இது பாதிக்கும்.
மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் 2030க்குள் எலக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் பெருகும் என கூறியிருந்த நிலையில் டோனியும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications