பெட்ரோல் கேனுடன் செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல்... புதுக்கோட்டையில் பரபரப்பு !
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பெட்ரோல் கேனுடன் செல்போன் டவர் மீது ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகில் உள்ள கடயக்குடி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் சரவணன். இவர் புதுக்கோட்டை நகரத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் கோபுரத்தில் பெட்ரோல் கேனுடன் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

அப்போது அவர் கூறுகையில், தன் குடும்பத்தினர் மீது புதுக்கோட்டை போலீசார் பொய் வழக்கு போட்டுள்ளனர். அதனால் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பொதுமக்களும், போலீசாரும் அவரை சமாதானம் செய்து கீழே இறங்குமாறு கூறினர். பின்னர் கீழே இறங்கிய அவரிடம் விசாரணை செய்தபோது, தனது சித்தப்பா சேவுகர் எங்கள் குடும்பத்தினர் மீது கொடுத்த பொய் புகார் மீது போலீசார் வழக்கு போட்டுள்ளனர் இதனால் தான் செல்போன் டவறில் ஏறி தற்கொலை விடுத்ததாகவும் கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள காவல்நிலையம் அழைத்துச் சென்றனர் போலீசார்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications