குடிக்க பணம் கேட்டா கொடுக்க மாட்டீங்களா மாமா... அடித்து மண்டையை உடைத்த மருமகன்
நெல்லை: குடிப்பதற்கு பணம் தர மறுத்த மாமனாரை கடுமையாக அடித்து மண்டையை உடைத்து விட்டார் ஒரு மருமகப் பிள்ளை.
நெல்லை மாவட்டம் ராயகிரியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் (58). இவரது மருமகன் சுரேஷ். இவர் கூலித் தொழிலாளி. மாமனார் வீட்டோடு கூட்டுக் குடும்பமாக, இருந்து வருகிறார்.
நல்ல குடிப்பழக்கத்துடன் கூடிய குணவானாக திகழ்ந்துள்ளார் சுரேஷ். அடிக்கடி குடிப்பார். மனைவியிடம் பணம் வாங்கிக் குடிப்பார். சமீப காலமாக மாமனாரிடமும் குடிக்கப் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
ஆனால் மாமனார் சுப்பிரமணியம் குடிக்க பைசா தர மாட்டேன் என்று கூறி விட்டார். இந்த நிலையி்ல சம்பவத்தன்றும் மாமா குடிக்கப் பணம் வேணும் காசு கொடுங்க என்று கேட்டுள்ளார். முடியாது என்று கூறி விட்டார் சுப்பிரமணியம்.
கோபமாகிப் போன சுரேஷ், கீழே கிடந்த கட்டையை எடுத்து மாமனார் தலையில் சரமாரியாக அடித்து விட்டார். இதில் சுப்பிரமணியத்தின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
உடனடியாக அவரை சிவகிரி அரசு மருத்துவமனையில் கொண்டு போய்ச் சேர்த்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சுரேஷைக் கைது செய்துள்ளனர்.
குடிகாரப்பயலுக அக்கிரமம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறதே...!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications