பிரியாணி கொடுத்து மயக்கி.. பிளஸ்டூ மாணவியை சீரழித்த இளைஞர்... செல்போனில் மிரட்டல்.. போக்ஸோவில் கைது
பிளஸ் 2 மாணவியை சீரழித்த இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கம்பம்: பிரியாணி கொடுத்தே பிளஸ் 2 மாணவியை சீரழித்த இளைஞரை, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அப்பா, அம்மாவையும் போலீசார் கைது செய்தனர்.
கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்தவர் சக்தி நாகராஜ். 23 வயதாகும் இவர் ஒரு டிரைவர். கடந்த 3 மாசமாக அதே பகுதியை பிளஸ்-2 மாணவி ஒருவரை காதலித்துள்ளார்.

தன் காதலை அந்த மாணவியிடம் சொல்லியபோது, அதை அவர் ஏற்க மறுத்துள்ளார். ஆனாலும் நாகராஜ் விடவே இல்லை. மாணவியை விரட்டி விரட்டி, தன் காதலை ஏற்குமாறு கேட்டுள்ளார்.. கட்டாயப்படுத்தவும் செய்தார். அப்போதும் மாணவி நாகராஜ் காதலை ஏற்கவே இல்லை.
அதனால் மாணவி போட்டோவை, தன்னுடைய போட்டோவுடன் சேர்த்து மார்பிங் பண்ணி இணையத்தில் பரவிட்டார். சம்பவத்தன்று மாணவியை தன் வீட்டுக்கு வலுக்கட்டாயமாக நாகராஜ் அழைத்தார். இணையத்தில் போட்டோக்களை பரவி வருவதை அறியாத மாணவியும் இதை நம்பி நாகராஜ் வீட்டுக்கு சென்றார்.
அங்கே நாகராஜ் பிரியாணியை சாப்பிடுமாறு தந்தார். அதை வாங்கி சாப்பிட்ட மாணவி கொஞ்ச நேரத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார். அப்போது அவரை பாலியல் வன்கொடுமை செய்த நாகராஜ், ஏராளமான போட்டோ, வீடியோக்களையும் எடுத்து வைத்து கொண்டார்.
கண்விழித்த போதுதான் மாணவிக்கு எல்லா விவரமும் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக நாகராஜின் அம்மா, அப்பாவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. எடுத்து வைத்த ஆபாச வீடியோவை காட்டி மாணவியிடம் காட்டி, இதை வெளியே சொன்னால் இணையத்தில் பரவ விட்டுவிடுவதாகவும் மிரட்டினார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி, பெற்றோரிடம் வந்து விஷயத்தை சொல்லி கதறி அழ, பெற்றோரோ கம்பம் வடக்கு போலீசில் புகார் தந்தனர். இதையடுத்து போலீசார், சக்தி நாகராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது அம்மா, அப்பாவையும் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications