கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?... 'சாங்' பாடி 'ராங்' காட்டியவருக்கு வலைவீச்சு!
Subscribe to Oneindia Tamil

கோவையில் இந்த ஈவ் டீசிங் சம்பவம் நடந்துள்ளது. தொண்டாமுத்தூர் ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த 19 வயதுப் பெண் சரிதா. இவர் பிபிஏ முதலாமாண்டு படித்து வருகிறார்.
சம்பவத்தன்று காலையில் சீனிவாசபுரம் பஸ் நிறுத்தத்திற்கு கல்லூரிக்குச் செல்வதற்காக வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான மனோஜ் குமார் என்பவர் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா, இல்லை ஓடிப் போயி கல்யாணந்தான் கட்டிக்கலாமா என்று கிண்டலடித்துப் பாட்டுப் பாடியுள்ளார்.
இதையடுத்து சரிதா தனது செல்போனில் தந்தைக்குத் தகவல் கொடுத்தார். இதைப் பார்த்த மனோஜ் அங்கிருந்து ஓடி விட்டார். பின்னர் சரிதாவும், அவரது தந்தையும் போலீஸில் புகார் கொடுத்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனோஜ் குமாரைத் தேடி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications