சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி
சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி | கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை- வீடியோ
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிராக்கில் நின்றிருந்த இளைஞர் மீது மெட்ரோ ரயில் மோதியது.

அதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் யார் என்ற தகவல் தெரியவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடையாளம் தெரியாத அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications