ஆண்டிப்பட்டி அருகே கிணற்றில் பிணமாக மிதந்த வாலிபர்: வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: ஆண்டிப்பட்டி அருகே விவசாயக் கிணற்றில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானியை சேர்ந்தவர் ரவிக்குமார். கூலித் தொழிலாளி. குடும்பத் தகராறு காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications