நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்
சென்னை: என் தேசம் என் உரிமை என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ள இளைஞர்களுக்கு நடிகர் விவேக் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி அமைதியான வழியில் போராடிய இளைஞர்கள் சேர்ந்து என் தேசம் என் உரிமை என்ற பெயரில் புதிய கட்சி துவங்கியுள்ளனர்.

ஆன்லைன் மூலம் அந்த கட்சியில் 6 லட்சம் பேர் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்துவதை எதிர்த்து போராட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த கட்சியினருக்கு விவேக் ட்விட்டர் மூலம் அறிவுரை வழங்கியுள்ளார். அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
A party by youth!!- my advice! pic.twitter.com/SK4zJjFonc
— Vivekh actor (@Actor_Vivek) February 26, 2017
இளைஞர்கள் இணையும் அமைப்பு வரவேற்கத்தக்க பிரமிப்பு, ஆயினும் பெருங்கட்சிகளுக்கு இணையான கட்டுமானம் இல்லாததால் நல்லக்கண்ணு, சகாயம் போன்ற சமூகத் தூயவர்களிடம் ஆசியும், ஆலோசனையும் பெறுவது நலம் என தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications