மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு.. கர்ப்பம் ஆக்கிய கயவன் கைது.. தஞ்சையில் பரபரப்பு
Recommended Video

தஞ்சாவூர்: மகள் வயது சிறுமியுடன் கட்டாய உறவு கொண்டதன் விளைவாக அவரை கர்ப்பமாக்கியதாக தஞ்சாவூரில் காமுகன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பவணமங்கலத்தில் விஜயகுமார் என்பவருக்குச் சொந்தமான செங்கற்சூளை உள்ளது. இந்த செங்கற்சூளையில் பவணமங்கலம் காலனி தெருவைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் வேலை செய்துவருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கௌதமன் (38) என்பவரும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் 17 வயது சிறுமியிடம் கௌதமன் நெருங்கி பழகியுள்ளார்.
பின்னர் அவரிடம் ஆசைவார்த்தை கூறி கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டுள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அறிந்த சிறுமியின் தாய் மாதவி (40) திருவையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
புகார் அளித்ததன் பேரில் ஆய்வாளர் மணமல்லி போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications