தஞ்சை அருகே சோகம்.. நாட்டு வெடி குடோனில் விபத்து.. இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
தஞ்சாவூர்: தஞ்சை அருகே திருவோணத்தில் நாட்டு வெடி குடோனில் ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். நெய்வேலி தென்பகுதியில் உள்ள நாட்டு வெடிகள் தயாரிக்கும் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சை அருகே திருவோணம் அருகே நெய்வேலி தென் பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த குடோனில் இன்று சிலர் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென குடோனில் வெடி விபத்து ஏற்பட்டது.

இதில் அந்த குடோனில் வேலை பார்த்து வந்த ரியாஸ் என்ற 18 வயது இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். குடோனில் ஏற்பட்ட விபத்தில் 18 வயது இளைஞர் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக நடந்த விசாரணையில் சட்டவிரோதமாக இங்கு நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர். எனினும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications