நிலம் நீச்செல்லாம் இல்லை.. 64 லட்சம் ரூபாய்க்கு கடன்தான் இருக்கு.. இளங்கோவன் டிக்ளேர்
தேனி தொகுதியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது.
Recommended Video

தேனி: "எனக்கு விவசாய நிலம் இல்லை.. ஆனா கடன்தான் ரூ.64 லட்சத்துக்கு இருக்கிறது" என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களம் காண போகிறார். அதனால் நேற்றைய தினம் முக்கிய கட்சி தலைவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள்.

விஐபி தொகுதி தேனி.. முழுமை ரவுண்ட் அப்
அதன்படி இளங்கோவனும் தேனி மாவட்ட கலெக்டரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தாக்கல் செய்த மனுவில் இருந்து அவரது சொத்து சம்பந்தமான சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில், "அசையும் சொத்துகள் என்று மதிப்பிட்டால், என் பெயரில் 2 கோடியே 33 லட்சத்து 26 ஆயிரத்து 360 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், என்னுடைய மனைவி பெயரில், 39 லட்சத்து 49 ஆயிரத்து 613 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், கூட்டுக்குடும்பத்தின் பெயரில் 21 லட்சத்து 65 ஆயிரத்து 294 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் உள்ளன.
என்னிடம் விவசாய நிலம் எதுவும் கிடையாது. ஆனால் மனைவி பெயரில் விவசாய நிலம் இருக்கிறது. என் பெயரில் 3 கோடியே 23 லட்சத்து 98 ஆயிரத்து 465 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. மனைவி பெயரில் 3 கோடியே 81 லட்சத்து 98 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துகள் இருக்கின்றன.
எனக்கு 64 லட்சத்து 27 ஆயிரத்து 457 ரூபாய் கடனும், மனைவி பெயரில் 1 கோடியே 94 லட்சத்து 970 ரூபாய் கடனும் உள்ளன" என்று ஈவிகேஎஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications