மேகமலைக்கு தவறான வழிகாட்டும் கூகுள்.. குளுகுளு சூழலை அனுபவிக்க இதை பார்த்திட்டு போங்க
தேனி: மேகமலைக்கு தவறான வழிகாட்டுகிறது கூகுள் மேப். ஹைவேவிஸ் என்று போட்டால் தான் சரியான வழியை கூகுள் காட்டும். அதேநேரம் சின்னமனூர் வழியாக சென்றால் மட்டுமே சிறப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
தேனியில் இருந்து சுமார் 58 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மேகமலை. இங்கு ஆண்டு முழுவதுமே இதமான சூழல் நிலவும்.
மணலாறு, ஹைவேவிஸ், மாகாராஜாமெட்டு என மூன்று இடங்களில் ஆறுகளும் அணைகளும் இருப்பதால் அதனை சுற்றி பார்க்கலாம்.

இதமான சூழல்
மேலும் மேகங்கள் தவழும் இந்த மேகலையில் - இதமான குளுகுளு சீசனை அனுபவிக்க ஒரு ட்ரிப் போகலாம் என பலருக்கும் ஆசை இருக்கும். ஏற்கனவே சென்றுவந்தவர்கள் ஈஸியாக மேகமலைக்கு சென்றுவரலாம்.

தவறான வழி
ஆனால் புதிதாக மேகமலைக்கு சுற்றுலா செல்ல ஆசைப்படுபவரக்ள் கூகுளின் உதவியைத்தான் நாடுவார்கள்.ஆனால் கூகுளே தவறாக உங்களுக்கு வழிகாட்டினால் என்ன செய்வீர்கள். உண்மைதான் செம்ம என்ஜாய் மெண்ட்டுக்கு ஆசைப்பட்டு கூகுளில் மேகமலைக்கு வழியை நீங்கள் தேடினால் தவறான வழியைத்தான் காட்டும்.

ஹைவேவிஸ் வழி
அதேநேரம் மேகமலையில் இருந்து 7 கிலோமீட்டர் தள்ளி உள்ள ஹைவேவிஸ்க்கு வழியை தேடினால் சரியான வழியை கூகுள் காட்டும். இல்லாவிட்டால் இதனால் தேவையில்லாமல் உங்களுக்கு அலைச்சல ஏற்படும். சின்னமனூர் வழியாக மேகமலைக்கு செல்லவதே சிறந்தவழி. அருமையான சாலை வசதி போடப்பட்டுள்ளது.

அரசின் விடுதிகள்
மேகமலையில் அரசின் தங்கும் விடுதிகள் உள்ளன. ஆனால் அதற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதேபோல் அங்கு சில தனியார்களின் தங்கும் விடுதிகளும் உள்ளன. உணவகங்கள் நிறைய எல்லாம் கிடையாது. எனவே வேண்டும் உணவுகளை முன்பதிவு செய்தால் அங்குள்ள உணவகங்கள் செய்து கொடுக்கின்றன.

குளிர்சீதோசணம்
சுற்றி பார்ப்பதற்கு பசுமையான தேயிலை தோட்டங்கள், மயக்கும் மலைகள், அவ்வப்போது விழும் மழை, குளிர் சீதோசனம் இவை தான் அங்கு இருக்கிறது. அணைகளும் இருக்கின்றன. இப்போது வெயில் என்பதால் அணைகளில் நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. மற்றபடி இப்போது குளிர் சீதோசனத்தை அனுபவிக்க ஜாலியாக ஒரு டிரிப் போய்விட்டு வரலாம்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications