மாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள்.. முன்னாள் மாணவர்கள் அசத்தல்.. தேனி பள்ளியில் நெகிழ்ச்சி
தேனி: பள்ளி மாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள் வழங்கி அசத்தியுள்ளனர், முன்னாள் மாணவர்கள். இந்த முன்னுதாரண சம்பவம் தேனியில் நடந்துள்ளது.
தேனி, மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பல வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில், கடந்த 1986ம் வருடம் படித்த பழைய மாணவர்கள் கொரானா நோய்தொற்று தடுக்கும் பணியில் ஒரு பகுதியாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 500 முகக் கவசங்கள் வழங்கியுள்ளனர்.

இதை பள்ளி தலைமையாசிரியர் ரவிச்சந்திரனிடம் வழங்கி சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் 1986ம் வருடம் பயின்று முடித்த மாணவர்களான துரைவேலன், மதிவாணன் மற்றும் பழைய மாணவர்கள் தற்போது அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் மூலம் முக கவசங்களை வழங்கினர்.

படித்த பள்ளியை மறக்காமல், இப்போதுள்ள சந்ததிகள் பலன் பெற பழைய மாணவர்கள், இணைந்து செய்துள்ள இந்த சேவை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
-
ராமநாதபுரம் கருப்பூர் அரசு பள்ளியில் இப்படியும் ஒரு சம்பவம்.. பொதுமக்களை அதிர வைத்த புகைப்படம் -
சர்ப்ரைஸ் ஆய்வில் ஷாக்கான அமைச்சர்.. அன்னூர் சமூக நீதி விடுதியின் அவலம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு












Click it and Unblock the Notifications