ஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும்.. ஷாக் ஆன பெற்றோர்கள்!
வகுப்பறையிலேயே காதல் லீலையில் ஈடுபட்டுள்ளனர் ஆசிரியர்கள்
Recommended Video
தேனி: ஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே.. அந்த டீச்சரும், வாத்தியாரும் தகாத செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி அருகே உத்தமபாளையம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வெறும் 4 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். ஒரே ஒரு ஆசிரியர் இருக்கிறார். இவருக்கு கல்யாணம் ஆகி குழந்தைகள் உள்ளனர்.

அதே பகுதியில் இன்னொரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு வேலை பார்க்கும் ஒரு டீச்சருக்கும், இங்கு வேலை பார்க்கும் வாத்தியாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த டீச்சருக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள் உள்ளன.
மதியானம் உணவு இடைவேளையில், பிள்ளைகள் வெளியே சாப்பிட சென்றுவிட்டால், டீச்சர் இருக்கும் கிளாஸ் ரூமுக்குள் ஆசிரியர் சென்று ஜாலியாக இருப்பாராம். இதை தனது செல்போனிலும் செல்பி எடுத்து கொள்வாராம். அது மட்டுமில்லை, டீச்சருடன் கிளாஸ் ரூமில் எடுத்த வீடியோவை தனது நண்பர்களுக்கு போட்டு காட்டியதுடன், அவர்களுக்கு ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பள்ளி தாளாளர், மாணவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆசிரியரை தாளாளர் உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளார்.
எனினும், இப்படி பிள்ளைகள் படிக்கும் வகுப்பறை என்றுகூட பார்க்காமல், தகாத செயலில் ஈடுபட்ட அந்த ஆசிரியர் மீது இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications