ஊரில் இல்லாத அதிசயம்... சிலிண்டரிலும் கலப்படம்... தண்ணீரை நிரப்பி விற்பனை
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கேஸ் சிலிண்டரில் கேஸுக்கு பதில் தண்ணீரால் நிரப்பப்பட்ட சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் வசிப்பவர் வீரம்மாள். இவர் வீட்டுக்கு அண்மையில் பாரத் கேஸ் நிறுவனத்தின் சிலிண்டர் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது. இதை கேஸுடன் வீரம்மாள் இணைத்தார்.

எப்போதும் ஒரு சிலிண்டர் 45 நாட்களுக்கு வரும் நிலையில் புதிய சிலிண்டர் பூட்டிய 15 நாட்களிலேயே அடுப்பு எரியாமல் போய்விட்டது. அடுப்பில் பிரச்சினை இருக்கும் என கருதி அடுப்பை சரி செய்து பார்த்தார்.
எனினும் அடுப்பு எரியாததால் குடும்பத்தினர் குழப்பமடைந்தனர். இதையடுத்து சிலிண்டரை ஆய்வு செய்து பார்த்ததில் அதில் தண்ணீர் நிரப்பப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் கூறுகையில் சிலிண்டரில் தண்ணீர் கலப்படம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உணவு பொருட்கள், குழந்தை குடிக்கும் பால் என கலப்படம் செய்து வந்த நிலையில் கண்ணுக்கு தெரியாத காற்று நிரப்பப்பட்ட சிலிண்டரிலும் தண்ணீர் கலந்துள்ளது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications