Breaking News Live: அரசியல்வாதிகளே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?- கமல்
திருநெல்வேலியில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
Recommended Video

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இன்று நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் அனைத்துக் கட்சிகளையும் சரமாரியாக தாக்கினார்.
குரங்குகள் அப்பத்தைப் பிட்டு பங்கிடுவது போல அரசியல்வாதிகள் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்ள முட்டி மோதுவதாகவும் கமல்ஹாசன் கடுமையாக தாக்கினார்.

நாம் டெல்லி என்ற தேர்தலை கடந்து செல்ல வேண்டும் - கமல்
ஆனால் டெல்லியோடு என் பயணம் முடிந்துவிடாது - கமல்
இது மனக்கோட்டை அல்ல: மக்கள் கோட்டை - கமல்
மக்கள் நினைப்பதுதான் கோட்டை: அவர்கள் நாடுவதே கொடி: நன்றி - கமல்ஹாசன்
நெல்லை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் உரை நிறைவு பெற்றது

என்னை பார்த்து கெட்ட வார்த்தை பேசுகிறார்கள் - கமல்
என்னை பார்த்து பாஜகவின் பீ டீம் என்று கெட்டவார்த்தை பேசுகிறார்கள் - கமல் கிண்டல்
என்னை பாஜகவின் பீ டீம் என்று சொல்லி அவமானப்படுத்த வேண்டாம் - கமல்
அப்படி நீங்கள் பேசினால் எனக்கு கடும் கோபம் வரும் - கமல்
சில வடநாட்டு வல்லுநர்கள் என்னிடம் தேசிய அரசியல் செய்ய சொல்கிறார்கள் - கமல்
விரைவில் தேசிய அரசியலும் நாம் செய்வோம் - கமல்
தேர்தல் முடிந்த பின் பல கூட்டணிகள் காணாமல் போய்விடும் - கமல்
எனக்கு நிறைய விஷயங்களை வெளிப்படையாக பேச வேண்டும் என்று தோன்றுகிறது - கமல்
அவர்களுக்கு அப்போது காசு உதவி செய்யவில்லை - கமல்
கொள்ளை செய்யும் கூட்டமாக அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள் - கமல்
கேள்வி கேட்டால் வாயில் சுடுகிறார்கள் - கமல்
நம் பிள்ளையைதான் சுட்டார்கள்: நாம் மறக்க கூடாது - கமல்
கொள்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறோம் - கமல்
மக்கள் விரும்பினால் கொள்கைகளை காட்டுவேன் - கமல்
ஆனால் இதற்கு முன் மக்கள் கொள்கையே பார்க்கவில்லை - கமல்
என்னுடைய முக்கிய கொள்கை நேர்மைதான்: அது யாரிடமும் இல்லை - கமல்
நான் சரியாக வரிக்கட்டி வருகிறேன் - கமல்

ஊழலுக்கு எதிரான யாரும் எங்களிடம் வரலாம் - கமல்ஹாசன்
வாரிசு அரசியலுக்கு எதிரானவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் - கமல்ஹாசன்
நாட்டில் மாற்றத்தை விரும்புபவர்கள் தேர்தலுக்கு வாருங்கள் - கமல்ஹாசன்
உங்கள் பகுதியில் நீங்கள் நம்புவர்களை தேர்வு செய்யுங்கள் - கமல்ஹாசன்
மநீம செய்ய வேண்டிய சில வேலைகள் உள்ளது - கமல்
தேர்தலுக்கு சில நாட்களே இருக்கிறது - கமல்
நாங்கள் பகல் கனவு காண்பதாக சிலர் நினைக்கிறார்கள் - கமல்
எங்களுக்கு நிறைய தன்னம்பிக்கை இருக்கிறது - கமல்
எங்கள் பணிகள் இங்கு நெல்லையில் இருந்து தொடங்கும் - கமல்

-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications