நான் உங்ககிட்ட சீட் கேட்டேனா.. நின்னு அடிக்க போற எனக்கு எதற்கு சீட்.. கமல் நச்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன் -வீடியோ
நெல்லை: நான் உங்களிடம் சீட் கேட்டேனா என கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
மக்கள் நீதி மய்யம் கடந்த ஆண்டு 22-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சி தொடங்கி கடந்சத 22-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவு விழா முடிந்தது. 2-ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் நெல்லையில் நடைபெற்றது.

இதில் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசுகையில் மக்களவைத் தேர்தலில் எனக்கு சீட் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். நான் என்ன உங்களிடம் சீட் கேட்டேனா?.
நின்று அடிக்க போறவனுக்கு எதற்கு சீட். நான் நின்று அடிப்பேன். எதோ சீட் கிடைக்காத கோபத்தில் பேசுவதாக என்னை சொல்கிறார்கள் என்றார் கமல்ஹாசன்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications