அனல் பறக்கும் பிரசாரம்... ஒரே தொகுதியில் என்னுடன் போட்டியிட ஈபிஎஸ் தயாரா? ஸ்டாலின் சவால்
நாங்குநேரி; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சவால் விட்டுள்ளார்.
நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேதல் வரும் 21-ந் தேத்இ நடைபெறுகிறது.. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.

அத்தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து ரெட்டியார்பட்டியில் ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்த போது பேசியதாவது:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் தாம் என்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர் விபத்தில் முதல்வரானவர். இதை சுட்டிக்காட்டினால் தனிப்பட்ட முறையில் ஆவேசமாக பேசுகிறார் அவர்.
இப்போது இன்னொரு சவால் விடுகிறேன்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமது எம.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்துவிட்டு என்னுடன் ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? அப்போதுதான் மக்களின் முதல்வர் யார் என்பது தெரியும்.
சுவிஸ் வங்கியில் எனக்கு கணக்கு இருக்கிறது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். அதை நிரூபித்தால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். அப்படி இல்லை எனில் எடப்பாடி பழனிசாமி ஊரைவிட்டே ஓட தயாரா? இவ்வாறு ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications