எக்ஸாம் டைம்! ஒழுங்கா படிங்க! ஜாதி சண்டையெல்லாம் கூடாது! நெல்லை பிளஸ் 2 மாணவர்களை எச்சரித்த நீதிபதி
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜாதி ரீதியாக பிளஸ் 2 மாணவர்கள் மோதி கொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் தேர்வுக் காலம் என்பதால் அவர்களை எச்சரித்த நீதிபதி, அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.
நெல்லையில் ஒரு அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள், 12 ஆம் வகுப்பு மாணவர்களை அவதூறான வார்த்தைகளை சொல்லி பள்ளி மேஜைகளில் எழுதி வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த 12 ஆம் வகுப்பு மாணவர்கள், 11 ஆம் வகுப்பு மாணவர்களிடம் தட்டி கேட்டனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த சண்டை மேலும் தீவிரமடைந்தது. இந்த சண்டையில் ஜாதி ரீதியாக மோதிக் கொண்டதாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 4 பேர் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டனர்.
இவர்கள் 4 பேரையும் போலீஸார் நெல்லை இளைஞர் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர் செய்தனர். அப்போது நீதிபதி, "இது தேர்வு காலம். ஒழுங்காக படிக்க வேண்டும். இனி இது போன்று ஜாதி ரீதியிலான எந்த சண்டைகளிலும் ஈடுபடவே கூடாது" என எச்சரிக்கை விடுத்தார். மேலும் அந்த மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் அனுப்பி வைத்தார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications