சிலு சிலு சிலு காத்து.. மிதமான நீர்வரத்து.. களை கட்டும் குற்றாலம்.. குவியும் சுற்றுலா பயணிகள்
குற்றாலம்: குற்றாலம் அருவிகளில் மிதமான நீர்வரத்து காணப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் அருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை தென்காசி, குற்றாலம், செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

மேலும் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்துவங்கியது. பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் மிதமான நீர்வரத்து உள்ளது.

கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்த சூழலில் தற்போது பெய்த மழை பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது. நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றாலம் பேரருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது.

குறைவாக விழும் தண்ணீரிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர். இதனிடையே குற்றாலம் பேரருவி அருவிக்கரை பகுதிகளில் போதுமான காவல் பாதுகாப்பு இல்லாததால் அருவி தடாகத்தில் உள்ள பாதுகாப்பு வளையத்தில் ஏறி பாதுகாப்பற்ற முறையில் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications