சித்ரா பவுர்ணமி! திருவண்ணாமலையில் சிஎன்ஜி நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல திருவண்ணாமலைக்கு வந்தவர்கள் CNG- நிரப்புவதற்காக தங்களது வாகனங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல நேற்று திருவண்ணாமலைக்கு அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பலர் தங்களுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களிலும் வந்தனர்.

இந்த நிலையில் கிரிவலத்தை முடித்துவிட்டு பலர் தங்களது வாகனங்களில் சிஎன்ஜி நிரப்ப அங்கிருந்த பங்க்குகளுக்கு விரைந்தனர். அப்போது அங்கு கார், ஆட்டோ உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.

திருவண்ணாமலை மாநகர சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல CNG பங்க்குகளில் போதிய அளவுக்கு இருப்பு இல்லாததாலும், லோடு வராததாலும் வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவானது.

இதேபோல் வேலூர் மாநகர் பகுதியிலும் CNG தட்டுப்பாடு ஏற்பட்டு ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் காத்திருக்கும் நிலை உருவானது.
இது குறித்து CNG பங்க் ஊழியர்களிடம் கேட்ட போது, போதிய அளவுக்கான லோடு வராததாலும், கிடைக்காததாலும் ஏராளமான வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications