பொள்ளாச்சி ஜெயராமனின் செயல்பாடுகள் சந்தேகத்தை உண்டாக்குகிறது… டிடிவி. தினகரன் பேச்சு
திருவண்ணாமலை: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் செய்தியாளரிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் ஆளும் கட்சியினருக்கு தொடர்பில்லை என காவல்துறை கண்காணிப்பாளர் அளித்த பேட்டி, மக்கள் மத்தியில் பெரிய சந்தேகத்தை உண்டாக்கி இருப்பதாகவும் கூறினார்.

இதில் பொள்ளாச்சி ஜெயராமன் அரசியல் பின்னணி இல்லை என்று அவரே முன்வந்து தீர்க்கமாக சொன்னதால் சந்தேகத்தை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பொள்ளாச்சி ஜெயராமன் அவரே காவல்துறை அதிகாரி போன்று பாதிக்கப்பட்டவர்களிடம் புகார் அளிக்க கூறுவது, என் அப்பன் குதுருக்குள் இல்லை என்பதை உணர்த்துவதாக கூறினார்.
உண்மை தானாகவே வெளிவரும் என்றும் டிடிவி தினகரன் பதிலளித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications